போயஸ் கார்டனில் ED.. கோவை காந்திபுரத்தில் IT.. ஒரே நேரத்தில் ரெண்டு இடி.. சிக்குகிறாரா மார்ட்டின்?

x
  • சென்னையில் லாட்டரி அதிபர் மார்டின் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
  • நேற்று சென்னையிலும், கோவையிலும் சோதனை நடைபெற்ற நிலையில், 2வது நாளாக மீண்டும் சோதனை
  • கோவையில் மார்டின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை
  • மார்டின் இல்லம், கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை
  • நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள மார்டினின் மருமகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்