வந்தாச்சு தீபாவளி `Fever'..திருச்சி கடை வீதிகளில் குவிந்த மக்கள்..கொட்டும் மழையிலும் `Purchase'

x
  • திருச்சியில் களைகட்டும் தீபாவளி விற்பனை
  • சின்னகடை வீதி, பெரியகடை வீதி, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம்
  • புத்தாடை, அணிகலன்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்
  • 186 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு
  • 7கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்