பாக்கெட்டில் வெடித்து சிதறிய செல்போன்...சாலையில் பாய்ந்த பைக்... மருத்துவமனையில் மகன், தாய், பாட்டி..! கடலூரை பதற வைத்த விபத்து

x
  • பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து
  • கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து
  • வாகனத்தில் சென்ற புஷ்பராஜ், அவரின் தாய், பாட்டி என 3 பேர் படுகாயம்
  • காயமடைந்த 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
  • செல்போன் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு

Next Story

மேலும் செய்திகள்