BREAKING || கோவை பிரதமர் நிகழ்ச்சியில் ஏன் அப்படி நடந்தது? - பள்ளிக்கு பறந்த நோட்டீஸ்

x
  • பிரதமர் நிகழ்ச்சியில் மாணவர்கள் - பள்ளிக்கு நோட்டீஸ்
  • பிரதமரின் கோவை நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற விவகாரம் தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கு நோட்டீஸ்
  • கோவை ஸ்ரீ சாய்பாபா வித்யாலயா அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிக்கு கோவை முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நோட்டீஸ்
  • தேர்தல் விதிமுறைகளை மீறி குழந்தைகளை அழைத்து சென்றது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவு
  • தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கோவை முதன்மை கல்வி அலுவலர்

Next Story

மேலும் செய்திகள்