கோவையை பரபரப்பாகிய `தீ'... கொளுந்துவிட்டு எரிந்த ஜூவல்லரிபாக்ஸ் குடோன்... மக்களும் களத்தில் இறங்கிய பரபரப்பு காட்சி

x

கோவையில், தங்க நகை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தீயை அணைக்கும் பணி சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஹரிதாஸிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்