உயிருக்கு பயந்து ஓடிய நபரை ஆக்ரோஷமாய் தூக்கி எறிந்த காட்டு யானை... நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்

x

உயிருக்கு பயந்து ஓடிய நபரை ஆக்ரோஷமாய் தூக்கி எறிந்த காட்டு யானை... நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகள்

கோவை பேரூர் பகுதியில் உலா வரும் மக்னா காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... ஓரமாக நடந்து சென்றவரை மக்னா காட்டு யானை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்