குடிக்க மறுத்த மனைவி; படுத்தியெடுத்த கணவன்..! போலீசார் நடத்திய ஸ்பெஷல் படம் - தீயாய் பரவும் வீடியோ

x

தன்னுடன் இணைந்து மது அருந்துமாறு மனைவியை வற்புறுத்திய கணவனின் போதையை தன் அறிவுரையால் போக்குவரத்து ஆய்வாளர் தெளிய வைத்த சம்பவம் சென்னை அடுத்த குரோம்பேட்டையில் நிகழ்ந்துள்ளது. ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து ஆய்வாளர் மணவாளன் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் அதிகப்படியான மது போதையில் வந்துள்ளார். அவரிடம் விசாரித்த போது, வீட்டில் தன்னுடன் இணைந்து மனைவி மது அருந்த மறுத்ததால் மதுக்கடையில் அருந்தி விட்டு செல்வதாகக் கூறியுள்ளார்... அதிர்ச்சி அடைந்த காவலர் மணவாளன், சுமார் ஒரு மணி நேரம் அவருக்குப் பாடம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்