#BREAKING || சென்னையில் பள்ளி மாணவன் உயிரை பறித்த "பாஸ்பரஸ்" - கதறும் தந்தை.. அதிர்ச்சியில் மக்கள்

x
  • சென்னை கொளத்தூரில் பாஸ்பரஸ் உள்ளிட்ட பொருட்களை வைத்து ஆய்வு செய்த போது நடந்த விபரீதம்
  • கெமிக்கல் பொருட்கள் திடீரென வெடித்ததில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம்
  • ப்ளஸ் 2வில் அறிவியல் பாடம் எடுத்து படித்து வந்த ஆதித்ய பிரணவ் என்ற மாணவனுக்கு அறிவியல் சோதனைகள் செய்வதில் அதீத ஆர்வம்
  • புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவரின் ஆசையே உயிருக்கு எமனாக மாறிய விபரீதம்
  • பாஸ்பரஸ் உள்ளிட்ட கெமிக்கல் பொருட்களை வைத்து ஆய்வு செய்து கொண்டிருந்த போது திடீரென நடந்த விபத்து
  • கெமிக்கல் பொருட்கள் வெடித்து சிதறியதில் பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி/கொளத்தூர், சென்னை
  • பள்ளி மாணவனின் உயிரை பறித்த பாஸ்பரஸ்

Next Story

மேலும் செய்திகள்