#BREAKING || மொத்த சென்னையையும் அதிரவிட்ட இ-மெயில்..அந்த ஒருவனை நெருங்கும் போலீஸ்..

x
  • சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம்
  • சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்ட இமெயில் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
  • இமெயில் ஐடியை தொடங்க குற்றவாளி பயன்படுத்திய செல்போன் எண்களை கேட்டு சென்னை சைபர் கிரைம் காவல்துறை கடிதம்
  • எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குற்றவாளி வெளிநாட்டு இமெயில் நிறுவனத்தின் கணக்கை பயன்படுத்தி இருப்பது அம்பலம்

Next Story

மேலும் செய்திகள்