#BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய சம்பவம்..நயினார் நாகேந்திரன் ஓட்டலில் ரெய்டு..

x
  • சென்னை தாம்பரத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்
  • கீழ்ப்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புளூ டைமண்ட் ஹோட்டலில் சோதனை
  • ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டு வரும் பறக்கும் படையினர்
  • சிக்கிய 3 பேரில் ஒருவரான பெருமாள் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்