#BREAKING || சென்னையில் வெளியே செல்ல இனி ஒரே டிக்கெட் போதும் - வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • சென்னையில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட்
  • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம்
  • QR கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்
  • பேருந்து, ரயில்களில் பயணிக்க ஒரே டிக்கெட் - டெண்டர்

Next Story

மேலும் செய்திகள்