புகழ்பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலை பெட்ரோல் ஊற்றி எரித்த மர்மநபர்-சென்னையில் பயங்கரம் வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில், நள்ளிரவில் போதை ஆசாமி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..


Next Story

மேலும் செய்திகள்