தலைக்கேறிய கஞ்சா போதையால் நடுரோட்டில் நின்ற இளைஞர்.. டென்ஷனான வாகன ஓட்டிகள்.. சென்னையில் பரபரப்பு

x

சென்னை, திருவொற்றியூரில் கஞ்சா போதையில் தகராறு செய்தவரை, இளைஞர் ஒருவர் தாக்கி விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே, நபர் ஒருவர் கஞ்சா போதையில் நடுரோட்டில் தகராறு செய்திருக்கிறார். இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில், போதையில் இருந்த அவரை இளைஞர் ஒருவர் தாக்கி விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்