#BREAKING || குளத்தூரில் புதிய அடையாளம்.. நேரடி விசிட் அடித்த முதல்வர் ஸ்டாலின்

x

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 38.62 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக தொடங்கப்பட உள்ள 11 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவு செய்யப்பட்ட 15 பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க உள்ளார்... அதனை காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்