#BREAKING || சென்னையில் நடுரோட்டில் சீறிப்பாய்ந்து காவலரை தாக்கிய இளைஞர்.. - அதிரவைக்கும் காட்சிகள்

x
  • #BREAKING || சென்னையில் நடுரோட்டில் சீறிப்பாய்ந்து காவலரை தாக்கிய இளைஞர்..பொறுக்க முடியாமல் கட்டையை தூக்கிய போலீஸ் - அதிரவைக்கும் காட்சிகள்
  • சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு
  • ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போதையில் பொதுமக்கள் மீது கற்கள் வீசி அட்டூழியம் செய்த இளைஞர்
  • சம்பவ இடத்திற்கு வந்த தலைமை காவலர் சரவணனை இளைஞர் தாக்க முயற்சித்ததால் பரபரப்பு
  • இளைஞரை கட்டையால் தடுத்து நிறுத்தி, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை
  • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், போலீசார் விளக்கம்
  • இளைஞரின் பெற்றோரை வரவழைத்து, எச்சரித்து அனுப்பியதாக, ஆவடி காவல் ஆணையரகம் அறிக்கை

Next Story

மேலும் செய்திகள்