தாய் என்று சொல்லாமல் பெற்ற பிள்ளைகளை பள்ளியில் இருந்து.. 3ம் நபருடன் அழைத்து சென்ற தாய்

x

தாய் என்று சொல்லாமல் பெற்ற பிள்ளைகளை பள்ளியில் இருந்து.. 3ம் நபருடன் அழைத்து சென்ற தாய் - போலீசே எதிர்பாரா பகீர் திருப்பம்

செங்கல்பட்டு அருகே பள்ளிக்கு சென்ற மாணவர்கள் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவேரிபாக்கம் அருகே மீட்பு

கருத்து வேறுபாடு காரணமாக தந்தை வேலன் அரவணைப்பில் மாணவர்கள் இருந்துவந்த நிலையில், தாய் ஆர்த்தி மற்றொரு நபருடன் சேர்ந்து குழந்தைகளை அழைத்துச் சென்றதாக தகவல்

பள்ளி ஆசிரியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு போலீசார், மாணவர்கள் இருவரையும் மீட்டனர்


Next Story

மேலும் செய்திகள்