#JUSTIN || 10,12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவா? - சிபிஎஸ்இ விளக்கம்

x
  • 10,12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிவா? - சிபிஎஸ்இ விளக்கம்
  • சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக பரவும் தகவல் தவறானது - சிபிஎஸ்இ விளக்கம்
  • மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் இவ்வாறு பரப்புகின்றனர் - சிபிஎஸ்இ
  • எந்த வினாத்தாளும் கசியவில்லை, மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - சிபிஎஸ்இ
  • ஏற்கனவே அறிவித்தபடி வரும் 15ஆம் தேதியிலிருந்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் - சிபிஎஸ்இ
  • பொதுத்தேர்வுகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

Next Story

மேலும் செய்திகள்