#BREAKING || சென்னை OMR சாலையில் துடிதுடித்து பலியான இளைஞர் - நள்ளிரவில் நடந்த பயங்கரம்

x

லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு/ஓ.எம்.ஆர்., சென்னை/சென்னை கந்தன்சாவடி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்து/இருசக்கர வாகனம் ஓட்டி வந்த ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சோகம்/மெட்ரோ பணிகளுக்காக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி - எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் விபத்து என குற்றச்சாட்டு/உயிரிழந்தவரின் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் - நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை/


Next Story

மேலும் செய்திகள்