#BREAKING || "குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பு.." - மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

x
  • ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த
  • குளறுபடி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி
  • நடந்த இந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பு
  • - நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்/"ஏ.ஆர்.ரகுமான் நமக்கு அருமையான ஒரு நிகழ்ச்சியை வழங்கினார்"
  • நிகழ்ச்சிக்காக போதுமான இடவசதியும், இருக்கை வசதியும் செய்யப்பட்டிருந்தது
  • ஆனால் ஒரே நுழைவு வாயிலை ரசிகர்கள் பயன்படுத்தியதால் மற்றவர்கள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது
  • "ரசிகர்களுக்கு ஏற்பட்ட இந்த நெருக்கடியான சூழலை புரிந்து கொண்டு மன்னிப்பு கோருகிறோம்"
  • மன்னிப்பு கேட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்


Next Story

மேலும் செய்திகள்