#BREAKING || நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடியாத காரணத்தால் 4வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • தூத்துக்குடி = பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்