#BREAKING | திருப்பூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

x
  • கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்தவராஜ் அறிவிப்பு
  • நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக 4 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
  • மதுரை, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • திருப்பூர் - பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்