#BREAKING || ஆசிரியர்கள் போராட்டம் - முதல்வருடன் அமைச்சர் திடீர் சந்திப்பு

x

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். ஆசிரியர்களின் போராட்டம் முடிவுக்கு வருமா? என்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு.


Next Story

மேலும் செய்திகள்