#BREAKING || தங்கம் விலை திடீர் சரிவு - "இவ்வளவு குறைஞ்சிடுச்சா.."

x

#Goldprice | #goldratetoday

#BREAKING || தங்கம் விலை திடீர் சரிவு - "இவ்வளவு குறைஞ்சிடுச்சா.."

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் சரிந்துள்ளது

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 48 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்