#BREAKING || கள்ளத் துப்பாக்கியுடன் ஸ்டைலாக போட்டோ... சென்னையை திரும்பி பார்க்க வைத்த சம்பவம்

x

கள்ளத் துப்பாக்கி விற்பனை - 4 பேர் கைது/கொளத்தூர், சென்னை/சென்னையில் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்து வந்த யோகேஷ் என்ற ஓட்டல் உரிமையாளர் கைது/துப்பாக்கியை பறிமுதல் செய்து கொளத்தூர் போலீசார் நடவடிக்கை /யோகேஷ், அபுதாகீர், நவாஸ், அப்துல்லா ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் தொடர் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்