#BREAKING | சென்னையில் கூடுதல் விலைக்கு மது விற்பனை - டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி

x
  • சென்னையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற புகாரில், 3 பணியாளர்கள் நிரந்தர பணி நீக்கம்
  • டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
  • கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அதிரடி
  • நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்
  • கூடுதல் விலைக்கு மது விற்பனை - 3 பேர் பணி நீக்கம்

Next Story

மேலும் செய்திகள்