#BREAKING || 8 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை...

x

#BREAKING || 9 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை?

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு

ஏற்கனவே சென்னை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல்


Next Story

மேலும் செய்திகள்