#Breaking : ED அதிகாரி கைது.. டிஜிபியிடம் அமலாக்கத்துறை பரபரப்பு புகார்

x
  • லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தொடர்பான வழக்கு
  • அலுவலகத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை உதவி இயக்குனர் பிரிஜிஸ் பினிவால், தமிழக டிஜிபியிடம் புகார்
  • எந்தவித தகவலும் தெரிவிக்காமல் அத்துமீறி மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 35 பேர் நுழைந்ததாக புகார்
  • எந்தவித தகவலையும் சொல்லாமல் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பல்வேறு சோதனைகளை நடத்தியதாக குற்றச்சாட்டு
  • தமிழக டிஜிபியிடம் அமலாக்கத்துறை புகார்

Next Story

மேலும் செய்திகள்