#BREAKING || "பல மணி நேரம் காத்திருக்கிறோம்.." "அங்க எல்லாம் நிக்காது கீழே தள்ளிவிட்ட நடத்துனர்"

x
  • கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் மறியல்- அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை
  • திருச்சிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாக பயணிகள் புகார்
  • சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து பயணிகள் சாலை மறியல்- அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை
  • கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தும், பயணிகள் தொடர்ந்து சாலை மறியல்
  • கிளாம்பாக்கம்,செங்கல்பட்டு பயணிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை

Next Story

மேலும் செய்திகள்