#BREAKING || சிபிஐ, சிபிஎம் தொகுதி பங்கீடு.. முடிவுடன் வந்த முதல்வர் | CM Stalin | CPI | CPM

x

தொகுதி பங்கீடு - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் முதல்வர் ஆலோசனை. டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோருடன் ஆலோசனை. திமுக கூட்டணியில் மார்கிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக தகவல். சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது


Next Story

மேலும் செய்திகள்