#Breaking ; வங்கதேசத்தினர் ஊடுருவல்..? - சென்னையில் NIA அதிரடி ரெய்டு

x
  • வடமாநில தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுருவும் வங்கதேசத்தினர்
  • வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக ஊடுருவது தொடர்பாக என்.ஐ.ஏ வழக்கு பதிவு
  • இந்தியாவுக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ இன்று சோதனை
  • சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய மூன்று இடங்களில் என்.ஐ.ஏ ஆய்வு
  • புதுச்சேரியில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
  • சட்டவிரோத ஊடுருவல் - என்.ஐ.ஏ சோதனை


Next Story

மேலும் செய்திகள்