BREAKING || அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம்- நாளை முதல் அமல்

x
  • அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை முதல் அமல்
  • ரூ.8.15 பைசாவாக இருந்த மின்கட்டணம் நாளை முதல் ரூ.5.50 பைசாவாக மாற்றி நிர்ணயம்
  • நாளை முதல் புதிய கட்டண அறிவிப்பு அமலுக்கு வரும் என அரசாணை வெளியீடு
  • 10வீடுகள் அல்லது அதற்கும் குறைவான, 3மாடிகள் அல்லது அதற்கும் குறைவான, மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும்
  • அடுக்குமாடி குடியிருப்பு மின் கட்டணம்- நாளை முதல் அமல்

Next Story

மேலும் செய்திகள்