#Breaking : ஜென்மத்துக்கும் மறக்காத பரிசு..! - திருச்சியை திகைக்க வைத்த 7 பேர்

x
  • திருச்சியில் பைக்கில் வீலிங் செய்தும், பட்டாசுகளை கொளுத்தியபடியும் ஓட்டிய 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து
  • போக்குவரத்துத்துறை ஆணையர் அதிரடி உத்தரவு/7 பேரின் ஓட்டுநர் உரிமங்களை தகுதியிழப்பு செய்து போக்குவரத்து துறை ஆணையர் உத்தரவு
  • சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய எஸ்.பி வருண்குமார் பரிந்துரை செய்திருந்தார்
  • பட்டாசு வெடித்தபடி வீலிங் - 7 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Next Story

மேலும் செய்திகள்