#Breaking|| ஒரு அறிவிப்பால் சொந்த ஊர் சென்றவர்களை திண்டாட விட்ட ஆம்னி பஸ்கள்.. களத்தில் இறங்கிய அரசு

x
  • பேச்சுவார்த்தைக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு
  • சென்னை பசுமை வழிச்சாலையில் காலை 10.30 மணிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்திக்கும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர்
  • பேச்சுவார்த்தைக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அழைப்பு

Next Story

மேலும் செய்திகள்