"இதைத்தான் தலைவர்களும் வலியுறுத்தினார்கள்" திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு

x

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஒரே காம்பவுண்டுக்குள் மசூதி, கோயில் இருப்பதாக தெரிவித்த திமுக எம்.பி. ஆ.ராசா, இதுதான் மதச்சார்பின்மை என்றும், இதைத்தான் தலைவர்களும், அரசியல் சட்டமும் வலியுறுத்துவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்