"Bye Bye Miss U ரம்மி" என கடிதம் எழுதிவிட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு

x

ராசிபுரம்அருகே பட்டணம் கிராமத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடி 5 லட்சம் இழந்த பட்டதாரி வாலிபர் சுரேஷ் Bye By Miss U ரம்மி என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை காவல்துறையினர் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்