#JUSTIN | களைகட்டும் தீபாவளி.. சோழ தேசத்தில் அலைமோதும் கூட்டம்...

x
  • தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க கடைவீதிகளில் குவிந்துவரும் மக்கள்
  • தஞ்சை அண்ணாசாலை, காந்திஜி சாலை, தெற்குவீதி பகுதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
  • கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு

Next Story

மேலும் செய்திகள்