கொம்பில் முட்டி பந்தாடிய கருப்பு மாடு... சின்னா பின்னமான சிறுமி.. பதறிய மக்கள் - பதற வைக்கும் காட்சி

x

சென்னை, அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுமியை, மாடு ஒன்று முட்டித்தூக்கி கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மனதை பதைபதைக்க செய்துள்ளது....


Next Story

மேலும் செய்திகள்