இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (11-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • வரும் 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்...
  • சென்னை கொளத்தூரில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு...
  • அதிமுக கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி...
  • நல்ல கூட்டணி அமைந்த பிறகே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை...
  • ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு இன்று போராட்டம்...
  • ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது விழா கமிட்டியினர் முறைகேடுகளில் ஈடுபட்டால் வழக்குப் பதியப்படும்...
  • நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன், தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை...

Next Story

மேலும் செய்திகள்