``இப்போ முன்னாடி மாறி இல்ல.. இவர்கள் இங்கே வாக்களிக்க முடியாது'' - ராதாகிருஷ்ணன் முக்கிய தகவல்

x

வெளி மாநில மாணவர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்திருந்தால் சேர்த்திருப்போம் என்று, எமது செய்தியாளர் சங்கரன் எழுப்பிய கேள்விக்கு, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார். .


Next Story

மேலும் செய்திகள்