இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27-07-2023)

x
  • சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் நாளை திறப்பு....
  • ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மைதானம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பார்வையாளர் மாடம் ஆகியவற்றையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்....
  • மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை.....
  • வீடியோவை பதிவு செய்ய பயன்படுத்திய செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்..........
  • மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 8 பேர் குழந்தையுடன் தமிழ்நாட்டில் தஞ்சம்...........
  • செங்குன்றத்தில் தங்கியுள்ள தங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உதவ வேண்டும் என கோரிக்கை....
  • அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு செப்டம்பர் 15ம் வரை பதவி நீட்டிப்பு வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு....
  • செப்டம்பர் 15ம் தேதி நள்ளிரவுக்கு பின் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல்....
  • தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 133 கோடியே 56 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்கள் திறப்பு.........
  • முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்........

Next Story

மேலும் செய்திகள்