10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு - வெளியான முக்கிய தகவல்

x

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கின.11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ள நிலையில், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல், தனித்தனி அமர்வாக வருகிற 29ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்