Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-11-2023) | Morning Headlines | Thanthi T

x
  • தீபாவளி பண்டிகைக்காக புத்தாடை வாங்க கடைவீதிகளில் குவியும் பொதுமக்கள்... ஒரு வாரமே இருக்கும் நிலையில், விறுவிறுப்பாக நடைபெறும் விற்பனை...


  • நாகாலாந்து மக்களை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது,... மக்கள் பெருமையாக நினைக்கக்கூடியதை, காயப்படுத்தக்கூடாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்...


  • புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கண்ணன் மறைவுக்கு, முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல்.... அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு....


  • கமல்ஹாசன் நடிக்கும் 234ஆவது படத்தின் பெயர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது...... கமல் பிறந்தநாளையொட்டி படக்குழுவினர் அறிவிப்பு...


  • ஆசிய மகளிர் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர்..... ஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது, இந்தியா....

Next Story

மேலும் செய்திகள்