அதிரடி ஆட்டம் - மொத்தமாக மாறிய IPL Points டேபிள்

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது. தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் நான்கில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. தலா 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும், லக்னோ மூன்றாம் இடத்திலும், சென்னை நான்காம் இடத்திலும், ஐதராபாத் அணி ஐந்தாம் இடத்திலும், குஜராத் ஆறாம் இடத்திலும் உள்ளன. நேற்றைய வெற்றியின் மூலம் மும்பை அணி ஒரு இடம் முன்னேறி 4 புள்ளிகளுடன் 7 இடம் பிடித்தது. ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் அணி 8வது இடத்தில் உள்ளது. தலா 2 புள்ளிகளுடன் பெங்களூரு அணி ஒன்பதாம் இடத்திலும், டெல்லி அணி கடைசி இடத்திலும் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்