சச்சினை தொடர்ந்து கோலியை அதிரவிட்ட ஒற்றை வீடியோ.. அலறும் கிரிக்கெட் உலகம்

x

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பெயரில் டீப்-ஃபேக் வீடியோ வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிக்கு கோலி விளம்பரம் செய்வதுபோல் இந்த டீப்-ஃபேக் வீடியோ உருவாக்கப்பட்டு உள்ளது. டீப்-ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கோலியின் குரல் வீடியோவில் இணைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பெயரில் டீப்-ஃபேக் வீடியோ வெளியான நிலையில், தற்போது கோலியை வைத்து டீப்-ஃபேக் வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்