T20 -ல் ரோகித், கோலி - வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு

x

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்