#BREAKING || இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி... விலகிய முக்கிய வீரர் - என்ன காரணம்..?

x

இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் - கோலி விலகல்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகல் - பிசிசிஐ அறிவிப்பு/"தனிப்பட்ட காரணங்களுக்காக கோலி விலகி உள்ளார்"

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது/முதல் டெஸ்ட் வருகிற 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது


Next Story

மேலும் செய்திகள்