விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு பாராட்டு விழா..தமிழில் பேசி வாழ்த்து தெரிவித்த ஆல்ரவுண்டர் ஜடேஜா

x

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட் வீழ்த்திய அஸ்வினுக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்ற நிலையில், அஸ்வினுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து ஆல்ரவுண்டர் ஜடேஜா, வீடியோ வெளியிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்