"Comback...னா இது Comback" - 1 வருடம் கழித்து எடுத்த கேப்டன் அவதாரம் - அயர்லாந்தை ஆட்டம் காண வைத்த பும்ரா...!

x

சுமார் ஓராண்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்று கொடுத்திருக்கிறார். அவரது அதிரடி கம்பேக் குறித்து, பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்