BREAKING || புதிய உச்சம்.. புதிய வரலாறு..சச்சின் கண் முன்னே கோலியின் உலக சாதனை

x
  • ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார் கோலி
  • சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50வது சதம் அடித்து விராட் கோலி அபாரம்
  • 452 இன்னிங்ஸ்களில் சச்சின் 49 சதம் அடித்த நிலையில், 279 இன்னிங்ஸ்களிலேயே 50 சதம் அடித்து கோலி சாதனை
  • நடப்பு உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது சதம்
  • கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்து கோலி உலக சாதனை
  • சச்சின் சத சாதனையை முறியடித்த கோலி

Next Story

மேலும் செய்திகள்