அசைக்க முடியாத `அரசியல்' நங்கூரம் போட்ட விஜய்..! விஜயின் அதிரடி மூவ்

x

"தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கம்"//"விஜய் மக்கள் இயக்கத்தின் தொழிற்சங்கம் தமிழகம் முழுவதும் தொடங்கப்படும்"/கடலூரில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல்/கடலூரில் தற்போது 3-வது ஆண்டாக தொழிற்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் - புஸ்ஸி ஆனந்த் /விரைவில் தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்க தொழிற்சங்கங்கள் தொடங்கப்படும் - புஸ்ஸி ஆனந்த் /இரவு நேர பயிலகம், சட்ட ஆலோசனை மையம், விலையில்லா உணவகத்தை தொடர்ந்து தற்போது தொழிற்சங்கமும் விரிவாக்கம்


Next Story

மேலும் செய்திகள்